மகிழ் பதிப்பகம்
எழுத்துகளுக்கு உயிர் கொடுக்கும் பதிப்பகம்…
கவி மேல் உள்ள காதலை
கவிதையாக்கி
காவியம் படைக்கும்
கவிதைகளுக்கு
உயிர் கொடுக்கும் கவிஞர்களுக்காக…
உருவாக்கப்பட்ட பதிப்பகம் மகிழ் பதிப்பகம்…
உங்கள் கவிதைகளை ஊக்கப்படுத்தும் விதமாக கவிதைகள்
தொகுப்பாகவோ அல்லது ஓர் தனிப்பட்ட புத்தகமாகவோ வெளியிடலாம். ஒவ்வொரு தலைப்பின் கீழ் கவிதைகளை எழுதி சமர்ப்பிக்கும் பொழுது அதற்கான பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். எனவே கவிதைகளை எழுதுங்கள் எழுத்தாளர்களாக உருவாகுங்கள், வளருங்கள் நன்றி வணக்கம்.