நாளைய அரசு அதிகாரிகளுக்கு வணக்கம்
எங்களது பயிற்சி நிறுவனமான கயல் கல்வியகம்TNPSC COACHING CENTRE “இது படிப்பவர்களின் உலகம்” 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் துவங்கப்பட்டது.
அனைவரும் தூங்கும் பொழுது நம் கனவான அரசு பதவியை அடையும் பொருட்டு இணைய வழியில் வகுப்புகளை வழங்க 12 .7. 2020 அன்று துவங்கப்பட்டது. எங்களது நோக்கம் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று பயில முடியாத போட்டி தேர்வாளர்களுக்கு காலையோ அல்லது மாலையோ அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மூலமாகவும் தேர்வுகள் நடத்தியும் அரசு வேலைக்கு அமர வைப்பது எங்கள் இலக்காகும். இதுவரையில் எங்களது மாணவர்கள் அரசு வேலைகளில் மூன்று மாணவர்கள் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக சாதித்துள்ளார்கள். 2022 ஆம் ஆண்டில் GROUP 2 முதல்நிலைத்தேர்வில் 5 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2024 ஜூன் மாதம் நடைபெற்ற NET தேர்வில் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.கடந்த நான்கு ஆண்டுகளில் நேரடியான வகுப்புகளும் இணைய வழியிலும் வகுப்புகளும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC GROUP 4, TNPSC GROUP 2, TNPSC GROUP 1 பயிற்சி வழங்குவது மட்டுமின்றி TRB ,NET & SET போன்ற தேர்வுகளுக்கும் இணையவழியில் தேர்ச்சி பெற்ற தகுதியான பேராசிரியர்களை கொண்டும் ஒவ்வொரு நாளும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எங்களுக்கு உறுதுணையாக எப்பொழுதுமே இருக்கின்ற எங்களது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் எங்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி , வணக்கம்.
இயக்குநர்
இர.உஷா நந்தினி
© Copyright by KAYALKALVIYAGAM